மென்பானங்கள் மற்றும் கொள்கலன்கள் 23 ஆயிரத்து 258 கைப்பற்றல்

Tuesday, 30 August 2016 - 9:36

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+23+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+258+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D
நேற்றைய தினம் நிறைவடைந்த உணவு பாதுகாப்பு வாரத்தினுள் வர்ண குறியீடுகள் அடங்காத மென்பானங்கள் மற்றும் கொள்கலன்கள் 23 ஆயிரத்து 258 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உரிய முறையில் உணவு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்யாத விற்பனை நிலையங்கள் 936 க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுகாதார பரிசோதகர் உபுல் ரோகன தெரிவித்துள்ளார்.