ஜேம்ஸ் என்டர்ஸன் விலகல்...

Thursday, 29 September 2016 - 7:30

%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D...
இங்கிலாந்து மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் இடம்பெறவிருந்த கிரிக்கட் தொடரில் இருந்து ஜேம்ஸ் என்டர்ஸன் விலகியுள்ளார்.

அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை இதற்கு  காரணமாகும்.

கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டிகளில் இருந்தும் அவர் உபாதை காரணமாக விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.