சூரியனின் 'மெகா பிளாஸ்ட் ' : இம்முறை தலவாக்கலையில்.....

Thursday, 20 October 2016 - 15:31

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%27%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%27+%3A+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.....

சூரியனின் மிகப் பிரமாண்ட இசை நிகழ்ச்சியான ‘மெகா பிளாஸ்ட்’ இம்முறை தலவாக்கலையில் நடைபெறுகின்றது.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அமையவுள்ள இம்முறை ‘மெகா பிளாஸ்ட்‘ எதிர்வரும் 29 ஆம் திகதி தலவாக்கலை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தமுறை தென்னிந்திய பாடகர்களான ஹரிகரசுதன், பத்மலதா மற்றும் விஷ்ணுப்பிரியா ஆகியார் கலந்து கலக்கவுள்ளனர்.

இந்த வருடத்தின் மிகக் கோலாகல இசை நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் தலவாக்கலைக்கு அழைக்கின்றது உங்கள் முதல்வன் சூரியன்.