பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டம்..

Friday, 21 October 2016 - 16:02

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை பொறியியல் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பட்டதாரி பாடநெறி, பணத்திற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்திற்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது