இலங்கை அணியின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது...

Friday, 21 October 2016 - 17:03

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81...
சிம்பாபே சுற்றுப் பயணத்திற்கான இலங்கை கிரிக்கட் அணியின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அணியின் தலைவர் அன்ஜலோ மெத்தீவ்ஸ், குசல் ஜனித் பெரேரா, ரங்கன ஹேரத், குசல் மென்டிஸ், திமுத் கருணாரத்ன, ல்க்ஷான் சந்தகென், சுரங்க லக்மல் உட்பட 15 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

உபாதை காரணமாக தினேஷ் சந்திமல் இப் போட்டியில் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நவம்பர் 6 ஆம் திகதி இரண்டாவது போட்டி இடம்பெறவுள்ளது.