இந்திய வெளியுறவு செயலாளர் இன்று இலங்கை வருகிறார்...

Saturday, 22 October 2016 - 8:57

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...
இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இன்று இலங்கை வரவுள்ளார்.

இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் இதனை தெரிவித்துள்ளது.

அவருடன் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் குழு ஒன்றும் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்பினை அதிகரிக்கும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.