இலங்கைக்காக இந்தியாவின் அதிரடி!!

Monday, 05 December 2016 - 8:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%21%21
இந்தியாவிடம் இருந்து 10 தொடருந்துகளை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ரைட்ஸ் எனப்படும் இந்திய தொடருந்து தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை யைத்தினால் இந்த தொடருந்துகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொடருந்துகளின் பெறுமதி 700 கோடி ரூபாய்கள் என தெரிவிக்கப்படுகின்றது.