இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 217 பதிவாகியிருந்தது. ,இது நூற்றுக்கு 16 வீத அதிகரிப்பாகும்.
விசேடமாக சீனா மற்றும் மேற்கு ஐரோப்பா சுற்றுலாப்பயணிகளின் வருகை குறிப்பிட்டளவில் அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வருடத்தின் முதல் 11 மாதத்தில் நாட்டிற்கு 1.82 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் , அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 14.7 சதவீத அதிகரிப்பாகும்.