மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்கள்...

Friday, 20 January 2017 - 19:25

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
இலங்கை மத்திய வங்கி இன்று(20.01.2017) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 152 ரூபா 3 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 188 ரூபா 80 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 163 ரூபா 38சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 57 சதம். விற்பனை பெறுமதி 152 ரூபா 47 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 115 ரூபா 22 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 34 சதம். விற்பனை பெறுமதி 116 ரூபா 34 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 103 ரூபா 66 சதம். விற்பனை பெறுமதி 107 ரூபா 47 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 33 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 20 சதம்.

பஹ்ரேன் தினார் 398 ரூபா 22 சதம், ஜோர்தான் தினார் 212 ரூபா 2 சதம், குவைட் தினார் 491 ரூபா 54 சதம், கட்டார் ரியால் 41 ரூபா 23 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 3 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 40 ரூபா 87 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.