எதிர்வரும் இரண்டு நாட்களுள் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்....

Sunday, 22 January 2017 - 17:18

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D....
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களிலும் மழையுடனான காலைநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைசூழவுள்ள கடற்பகுதிகளில் கடலலையின் சீற்றம் காரணமாக இந்த நிலையை எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.