மெத்திவ்ஸின் அரை சதத்துடன் இலங்கை அணி அபார வெற்றி...

Sunday, 22 January 2017 - 21:44

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி தென்னாபிரிக்கா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக அதன் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்று கொண்டார்.