தாய்லாந்து அரசால் இலங்கைக்கு 8 மில்லியன் ரூபா வறட்சி நிவாரணம்

Monday, 20 February 2017 - 16:10

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+8+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையின் வறட்சி நிலைமையை கருத்திற்கொண்டு தாய்லாந்து அரசு வறட்சி நிவாரண நிதியாக 8 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது.

குறித்த காசோலை இலங்கைக்கான தாய்லாந்து தூதுவரால் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டதாக அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 23 ஆயிரத்து 973 குடும்பத்தை சேர்ந்த 79 ஆயிரத்து 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.