ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை களஞ்சியப்படுத்த அனுமதி!

Monday, 20 February 2017 - 19:40

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை மொத்தமாக களஞ்சிய படுத்தி வைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இறக்குமதி அரிசியினை  உள்நாட்டு அரிசி என தெரிவித்து விற்பனை செய்ய முற்படுகின்ற வர்த்தகர்கள் தொடர்பில் தாம் அவதானத்துடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.