மாத்தறையில் சுமார் 80 ஆயிரம் பேர் பருகும் மாசடைந்த நீர்! (படங்கள் இணைப்பு)

Monday, 20 February 2017 - 19:53

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+80+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
மாத்தறை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக நில்வளா கங்கை காணப்படுகிறது.

வெவ்வேறு இடங்களில் இருந்து நில்வளா கங்கைக்கு வந்து சேரும் கழிவுகள் தொடர்பில் கடந்த தினத்தில் செய்தி வௌியிடப்பட்டிருந்து.

தெனியாயவில் இருந்து மாத்தறை வரையான நில்வளா கங்கையின் இருபுறங்களிலும் குப்பைகளால் சூழப்பட்டிருப்பது அதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

சுமார் 80 ஆயிரம் மக்கள் இந்த நில்வளா கங்கையின் அசுத்தமான நீரை அருந்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த மொரவக காவற்துறையினர் , கடந்த தினத்தில் மொரவக , பரகல பிரதேசத்தின் நில்வளா கங்கையில் காணப்பட்ட குப்பைகளை பிரதேசவாசிகளுடன் இணைந்து அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அது தொடர்பான படங்கள் கீழே...