டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணிக்கு நேர்ந்த பரிதாபம்!!

Friday, 24 February 2017 - 15:32

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21%21
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்களையும் இழந்து 260 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில், தனது  முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி எவ்வித ஓட்டங்களும் பெறாது ஆட்டம் இழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கட்களை இழந்து 108 ஓட்டங்களை பெற்று உள்ளது.