வெற்றியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி, சமாரவிற்கு விமானநிலையத்தில் கொடுத்த ஆச்சரிய பரிசு...

Friday, 24 February 2017 - 15:55

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%2C+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81...
அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி நேற்று நள்ளிரவு நாடு திரும்பியது.

அவ்வாறு வந்த அவர்கள் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட பின்னர் விசித்திர கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

சமார கப்புகெதரவின் பிறந்த நாளையே அவர்கள் இவ்வாறு கொண்டாடினர்.

அந்த காணொளி கீழே...