மேத்யூஸிற்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!! விலகினார்..

Saturday, 25 February 2017 - 13:32

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%21%21+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.