சீனி விலை அதிகாரிக்காது - சீனி இறக்கமதியாளர்கள் சங்கம்..

Tuesday, 14 March 2017 - 8:32

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
வெள்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.
 
கைத்தொழில்துறை அமைச்சின் செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி 93 ரூபாவாக நிலவிய வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் தோல் உரிக்கப்பட்ட கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கான 490 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையும், தோல் உரிக்காத கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கான 410 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டாலும், இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியின் விலை அதிகாரிக்காது என்று சீனி இறக்கமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.