இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..

Wednesday, 15 March 2017 - 20:25

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மத்திய வங்கி இன்று(15.03.2017) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 149 ரூபா 99 சதம்  விற்பனை பெறுமதி 153 ரூபா 84 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 63 சதம். விற்பனை பெறுமதி 187 ரூபா 98 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 22 சதம் விற்பனை பெறுமதி 164 ரூபா 32 சதம். 

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 66 சதம். விற்பனை பெறுமதி 153 ரூபா 57 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 115 ரூபா 5 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 117 ரூபா 55 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 105 ரூபா 58 சதம். விற்பனை பெறுமதி 109 ரூபா 48 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 34 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 30 சதம்.

பஹ்ரேன் தினார் 401 ரூபா 45 சதம், ஜோர்தான் தினார் 213 ரூபா 60 சதம், குவைட் தினார் 495 ரூபா 33 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 56 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 35 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 20 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.