இன்றைய நாணய மாற்று விகிதம்

Friday, 17 March 2017 - 19:12

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 32 சதம்  விற்பனை பெறுமதி 154 ரூபா 17 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 29 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 167 ரூபா 8 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 149 ரூபா 89 சதம். விற்பனை பெறுமதி 155 ரூபா 90 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 23 சதம் விற்பனை பெறுமதி 116 ரூபா 68 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 49 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 106 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 110 ரூபா 61 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 36 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 31 சதம்.
 
பஹ்ரேன் தினார் 401 ரூபா 32 சதம், ஜோர்தான் தினார் 213 ரூபா 39 சதம், குவைட் தினார் 495 ரூபா 68 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 55 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 32 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 19 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.