Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+1.5+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE++%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81..
Saturday, 18 March 2017 - 19:52
உரமானியங்களுக்காக 1.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..
14

Shares
1,689

Views
சிறுதேயிலை தோட்டம், தென்னை மற்றும் ரப்பர் சிறிய உற்பத்தி பொருட்களுக்கான உரமானியங்களுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கமைய சுமார் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் கோரிக்கையை அடுத்தே குறித்த நிதித்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய சிறு தேயிலை தோட்ட உரமானியங்களுக்காக 900 மில்லியன் ரூபாவும், தென்னை பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன் ரூபாவும், ரப்பர் உரமானியத்திற்கா 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
37 Views
5,374 Views
4,041 Views
12,318 Views
20,287 Views
59,226 Views
Top