Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF
Sunday, 19 March 2017 - 19:28
துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக பெரும் நன்மை கிட்டும் - ரவி
7

Shares
873

Views
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி உயர் நிலை நோக்கி செல்வதன் காரணமாக இலங்கையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதன் மூலம் பாரிய நன்மைகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
 
கடந்த வியாழக்கிழமை, ஹொங்கொங்கில் இடம்பெற்ற  ' நிதி முதலீட்டு - இலங்கை முதலீடு' என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
 
இலங்கையின் பொருளாதாரத்தில் சாதகமான தன்மை தற்போது ஏற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தவிர, தற்போது திட்டமிடப்பட்டுள்ள துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக உற்பத்தியாளர்களும் முதலீட்டாளர்களும் பெரும் நன்மை பெற முடியும் எனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
671 Views
HiruNews
HiruNews
HiruNews
3,328 Views
HiruNews
HiruNews
HiruNews
4,288 Views
HiruNews
HiruNews
HiruNews
7,644 Views
HiruNews
HiruNews
HiruNews
160 Views
HiruNews
HiruNews
HiruNews
34,320 Views
Top