Hirunews Logo
%27%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%27+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..
Monday, 20 March 2017 - 8:52
'இலங்கையில் முதலீடு' என்ற தொனிப்பொருளில் நியூசிலாந்தில் கருத்தரங்கு..
21

Shares
2,534

Views
இலங்கைக்கு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கருத்தரங்குகள் நடைப்பெறுகின்றன.
 
இதற்கமைய அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று கருத்தரங்கு ஒன்று நடைப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை தொடர்ந்து எதிர்வரும் 23 ஆம் திகதி மெல்போனிலும் இது போன்ற தொரு கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.
 
இதேவேளை, நியூசிலாந்தின் ஒக்லென்ட் நகரிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையின் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான கருத்தரங்கு நடைப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 'இலங்கையில் முதலீடு' என்ற தொனிப்பொருளில் இந்த இரு நாடுகளிலும் தொடர்ச்சியான கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.
 
இதற்கமைய இந்த இரு நாடுகளிலும் வாழும் அதிகளவிலான இலங்கை வம்சாவழியினர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
198 Views
5,473 Views
4,057 Views
12,405 Views
20,451 Views
59,355 Views
Top