Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%2C+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9++5+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
Monday, 20 March 2017 - 9:20
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 ஆம் நாள் ஆட்டம் இன்று..
3

Shares
478

Views
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றை 4ஆம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிவரும் அவுஸ்திரேலியா அணி 2 விக்கட்டுக்களை இழந்து 23 ஓட்டங்களை பெற்றிருந்தது.
 
முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 603 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.
 
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக செட்டீஸ்வர் புஜாரா 202 ஓட்டங்களை பெற்றார்.
 
அவுஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 451 ஓட்டங்களை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
568 Views
461 Views
3,391 Views
8,671 Views
12,223 Views
53,804 Views
Top