Hirunews Logo
%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%21+
Monday, 20 March 2017 - 17:36
கைதியை விசாரித்துக்கொண்டிருந்த காவற்துறை அதிகாரிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
86

Shares
10,350

Views
சிலாபம் காவற்துறையின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவரை விசாரித்துக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மாரடைப்பை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயரிழந்தவர் 55 வயதுடைய சிலாபம் , கொரயா தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
383 Views
7,527 Views
3,046 Views
6,473 Views
7,750 Views
51,103 Views
Top