Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+29+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Monday, 20 March 2017 - 18:03
அதிஉயர் சக்தி மின்சாரம் பாய்ந்ததில் 29 வயது இளைஞர் பரிதாபமாக பலி! மாத்தளையில் சம்பவம்
171

Shares
20,530

Views
மாத்தளை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதிஉயர் சக்தி கொண்ட மின்சார இணைப்பில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

உயிரிழந்தவர்கள் மாத்தளை மோலன்தபிடிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதை சேர்ந்த இளைஞராவார்.

குறித்த நபர் அவர் தொழில் புரியும் நிலையத்தில் இருந்து இரும்பு கம்பியொன்றை குறித்த கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு கொண்டு சென்றுள்ள போது குறித்த கம்பி அருகில் இருந்து அதிவுயர் மின் இணைப்பில் மோதியுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த நபர் மீது அதிஉயர் சக்தி கொண்ட மின்சாரம் பாய்ந்ததில் அவர் சுமார் 100 மீற்றர் வரை தூக்கி எறியப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
11 Views
580 Views
5,413 Views
9,039 Views
76 Views
13,701 Views
Top