Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
Monday, 20 March 2017 - 19:31
கடவு சீட்டு முறைகேடு தொடர்பில் மும்பையில் மேலுமொரு பெண் கைது!
21

Shares
2,631

Views
கடவு சீட்டு முறைகேடு தொடர்பில் மும்பையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உட்பட்ட 8 பேருக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பிரித்தானிய நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
குறித்த 8 பேரும் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் இருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானிய செல்ல முற்பட்ட வேளை, மும்பை வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். 
 
கைதானவர்கள் தடுத்து வைக்கப்பட்டு தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 
 
இவர்களில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த 4 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்தநிலையில், இவர்கள் லண்டன் செல்வதற்கான உதவிகளை மேற்கொண்டதாக கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,634 Views
15,652 Views
699 Views
3,177 Views
518 Views
17,096 Views
Top