Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
Monday, 20 March 2017 - 19:06
பெசிலின் மல்வானை சொத்துக்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு...
32

Shares
3,916

Views
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது என கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள சொத்துக்களை பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் படி, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக காவல்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
 
வழக்கு தொடர்பான மனு இன்று பூகொட நீதவான் நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டது.
 
அத்துடன், குறித்த ஆதனத்திற்காக எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவிருந்த ஏல விற்பனையை இடைநிறுத்துமாறும் நீதவான் நிலுப்புலி லங்காபுர உத்தரவிட்டார்.
 
இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டார்.
 
16 ஏக்கர் விஸ்தீரணமான இந்த ஆதனத்தின் பெறுமதி 20 கோடியே 80 லட்சம் ரூபா என அரச மதிப்பீட்டு திணைக்களம் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,244 Views
7,060 Views
3,003 Views
6,169 Views
7,132 Views
50,701 Views
Top