Hirunews Logo
+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
Monday, 20 March 2017 - 21:36
கண்டி பஸ்நாயக்க நிலமே கெமுனு பண்டார பிணை விடுதலை
98

Shares
11,872

Views
இரண்டு யானை தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டி பஸ்நாயக்க நிலமே கெமுனு பண்டார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மினிப்பே அசலக்க வனவிலங்கு திணைக்களம் மற்றும் தலாத்துஓய காவல்துறையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் இவை மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இவ்வாறு யானை தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் தாம் பரம்பரையாக, அனுமதி பத்திரத்துடனேயே அவற்றை வைத்திருந்தாக பஸ்நாயக்க நிலமே குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
377 Views
302 Views
3,375 Views
8,552 Views
11,973 Views
53,599 Views
Top