Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%3A+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%21
Monday, 20 March 2017 - 19:42
ராஞ்சி டெஸ்ட்: வெற்றித் தோல்வியின்றி நிறைவு!
1

Shares
198

Views
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவு பெற்றது.

போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி தமது இரண்டாவது இனிங்சிற்காக 6 விக்கட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்சிற்காக 451 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இந்திய அணி 9 விக்கட்டுக்களை இழந்து 603 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்படி, 4 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
383 Views
7,527 Views
3,046 Views
6,473 Views
7,750 Views
51,103 Views
Top