Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Monday, 20 March 2017 - 19:45
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..
5

Shares
651

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 5 சதம்  விற்பனை பெறுமதி 153 ரூபா 90 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 59 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 59 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 149 ரூபா 66 சதம். விற்பனை பெறுமதி 155 ரூபா 65 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 93 சதம் விற்பனை பெறுமதி 116 ரூபா 37 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 75 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 92 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 106 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 110 ரூபா 71 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 37 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 31 சதம்.

பஹ்ரேன் தினார் 401 ரூபா 34 சதம், ஜோர்தான் தினார் 213 ரூபா 40 சதம், குவைட் தினார் 495 ரூபா 86 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 55 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 34 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 19 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
437 Views
7,424 Views
4,370 Views
1,209 Views
1,284 Views
1,796 Views
Top