Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Monday, 20 March 2017 - 20:31
மாற்றம் அடையாத கடற்தொழில்துறை கொள்கை ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம்
29

Shares
3,585

Views
அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் மாறும் பொழுது, மாற்றம் அடையாத கடற்தொழில்துறை கொள்கை ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என கடற்தொழில் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மாகாண கடற்தொழில்துறை அமைச்சு மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் சகல ஆலோசனைகளையும் அமைச்சர்களது ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு கடற்தொழில் துறை கொள்கையை இறுதி செய்து நாட்டிற்கு அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் மாறினாலும், மாறாத கடற்தொழில் துறை கொள்கையை முன்னெடுப்பதுமே நோக்கம் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
348 Views
10,201 Views
4,733 Views
3,737 Views
243 Views
5,480 Views
Top