Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%21
Monday, 20 March 2017 - 21:25
டெங்கு நோய் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
245

Shares
29,494

Views
இன்று(21) காலை முதல் திருகோணமலை மாவட்ட டெங்கு நோயின் காரணத்தினாலும் வேறு முதன்மை நோய் இருந்தும் டெங்கு தொற்றின் காரணமாக முதன்மை நோயிற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாததால் இறப்பின் தொகை 17 ஆக அதிகரித்தது.

இன்று தோப்பூர் பிரதேசம் தனது முதலாவது டெங்கு நோய் இறப்பை பதிவுசெய்தது.

இறந்தவர் தோப்பூர் அல்லை நகரைச்சேர்ந்த N.யு.நௌபர் வயது(27)ஆவார்.

இவர் அண்மையிலேயே திருமணம் முடித்தவர் மற்றொருவர் கிண்ணியாவைச்சேர்ந்த காப்பிணித்தாய் து. ஜெஸிமா (வயது38) ஆகும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
299 Views
10,155 Views
4,731 Views
3,700 Views
237 Views
5,412 Views
Top