Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..
Tuesday, 21 March 2017 - 7:10
பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர்..
4

Shares
541

Views
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர்.

சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக பாக்தாத் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பாக்தாத் சியா அமில் பிரதேசத்திலே பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை.

இதனிடையே, குறித்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடதக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
383 Views
7,527 Views
3,046 Views
6,473 Views
7,750 Views
51,103 Views
Top