Hirunews Logo
2017+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%2C+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
Tuesday, 21 March 2017 - 7:10
2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி தலைமையில்..
50

Shares
6,107

Views
2017 தேசிய விருது வழங்கல் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.

விருது வழங்கலின் போது நாட்டுக்காக சிறந்த சேவையாற்றிய 89 பேருக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது இலங்கையின் அதி உயர் விருது, மறைந்த கலாநிதி பண்டிதர் அமரதேவவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேபந்து விருது 9 பேருக்கும், வித்யாஜோதி விருது 11 பேருக்கும், தேசிய விருது வழங்கல் விழாவில் வழங்கப்பட்டுள்ளன.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
197 Views
10,787 Views
80 Views
1,493 Views
340 Views
12,405 Views
Top