Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+18+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Tuesday, 21 March 2017 - 7:51
நீர் வீழ்ச்சியில் பாரிய விருச்சம் வீழ்ந்து கோர விபத்து - மாணவர்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக பலி
1,070

Shares
128,461

Views
கானா, கின்றம்போவில் உள்ள பிரபலமான நீர் வீழ்ச்சியில் பாரிய விருச்சம் ஒன்று வீழ்ந்ததனை அடுத்து குறைந்தது 18 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.

இது தவிர, மேலும் 22 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் சில சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் வீழ்ச்சியில் மாணவர்கள் நீச்சலடித்துக் கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மீட்பு பணியாளர்கள், விருச்சத்தின் கீழ் அகப்பட்டிருந்தவர்களை, கிளைகளை வெட்டி பலரை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு கானாவின் ஜனாதிபதி நானா அக்குபோ-அடோ தமது அனுதாபத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
226 Views
10,081 Views
4,718 Views
3,637 Views
223 Views
5,306 Views
Top