Hirunews Logo
%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Tuesday, 21 March 2017 - 9:38
ரஸ்ய பிரஜைகள் இருவர் கைது..
118

Shares
14,191

Views
மாத்தறை – வெலிகம – மிரிஸ்ஸ பிரதேசத்தில் கடவுச்சீட்டு இன்றி வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற இரண்டு ரஸ்ய பிரஜைகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பச்சை குத்தும் தொழிலை அவர்கள் இருவரும் மேற்கொண்டு வந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
197 Views
10,787 Views
80 Views
1,493 Views
340 Views
12,405 Views
Top