Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
Tuesday, 21 March 2017 - 10:13
சுழற்பந்து வீச்சாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள விக்கட் இழப்பு...
714

Shares
85,744

Views
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியில் சிறந்த பந்து வீச்சை மேற்கொண்ட இந்திய அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை, ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்கும் விதம் பலரது கவனத்தை திருப்பியுள்ளது.

அந்த காணொளி கீழே..




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
409 Views
331 Views
3,377 Views
8,572 Views
12,001 Views
53,619 Views
Top