Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..
Tuesday, 21 March 2017 - 10:29
வெளிநாட்டு பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ள சவுதி அரேபியா..
197

Shares
23,673

Views
சவுதி அரேபியா, உள் நாட்டு மக்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை பெற்று கொடுக்கும் நோக்கில் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளது.

தற்போது சவுதி அரேபியாவில் வேலையின்மை நூற்றுக்கு 12.1 ஆக உள்ள நிலையில், அது 2020 ஆம் ஆண்டு ஆகும் போது நூற்றுக்கு 9 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 12 மில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
355 Views
10,204 Views
4,734 Views
3,746 Views
243 Views
5,494 Views
Top