Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
Tuesday, 21 March 2017 - 10:42
விமலின் பிணைக் கோரிய மனு நிராகரிப்பு...
24

Shares
2,987

Views
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தாக்கல் செய்த சீராய்வு பிணை மனு, கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி இந்த பிணை நிராகரிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன சட்டபூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் பிணை மனுவை நிராகரித்துள்ளதாக மேல்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்களை முறைகேடான வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விமல் வீரவன்ச எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
307 Views
10,889 Views
96 Views
1,558 Views
363 Views
12,515 Views
Top