Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88...
Tuesday, 21 March 2017 - 11:03
துடுப்பாட்டத்தை விட்டு விலகி வீரரால் மைத்தானத்தில் அமைதியின்மை...
545

Shares
65,499

Views
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி ஒரு விசித்திர நிகழ்வுடன் நிறைவடைந்துள்ளது.

போட்டியின் இடையே 28 ஆவது ஓவரை வீசிய இஷான் சர்மாவின் பந்த வீச்சில் எம்.டி.ரென்ஷோ எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும் 28 ஆவது ஓவரின் முலாவது பந்தை இஷான் சர்மா வீச வந்த போது எம்.டி.ரென்ஷோ துடுப்பாட்டத்தை விட்டு விலகினார்.

இதனால் மைதனாத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

பின்னர் வீசிய அடுத்த பந்து ரென்ஷோவின் தலைக்கவசத்திற்குள் நுழைந்தது.

எனினும் அந்த ஓவரில் 3 ஆவது பந்தில் எம்.டி.ரென்ஷோ எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த காணொளி கீழே..




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
392 Views
5,186 Views
4,008 Views
12,165 Views
19,968 Views
59,012 Views
Top