பிரித்தானிய தாக்குதல்: அந்நாட்டு பிரதமருக்கு நடந்ததைப் பாருங்கள் (காணொளி)

Friday, 24 March 2017 - 12:35

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29

பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு அருகில் அண்மையில் நட த்தப்பட்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த து.

இந்நிலையில், தாக்குதலின் போது பிரித்தானிய பிரதமர் தெரெசா மே, உடனடியாக அவரது பாதுகாப்பு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் உடனடியாக ஓடிச்செல்லும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அவரோடு அவரது பாதுகாவலர்களும் தங்களது ஆயுதங்களுடன் செல்வதும் இதில் பதிவாகியுள்ளது.