மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..

Friday, 24 March 2017 - 20:15

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மத்திய வங்கி இன்று (24.03.2017) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 149 ரூபா 95 சதம்  விற்பனை பெறுமதி 153 ரூபா 80 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 192 ரூபா 99 சதம்
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 62 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 149 ரூபா 69 சதம். விற்பனை பெறுமதி 155 ரூபா 72 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 57 சதம் விற்பனை பெறுமதி 116 ரூபா 3 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 38 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 106 ரூபா 55 சதம். விற்பனை பெறுமதி 110 ரூபா 50 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 31 சதம்.
 
பஹ்ரேன் தினார் 402 ரூபா 11 சதம், ஜோர்தான் தினார் 214 ரூபா 1 சதம், குவைட் தினார் 487 ரூபா 62 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 63 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 42 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 27 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.