Hirunews Logo
%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
Wednesday, 19 April 2017 - 8:33
ரெஜிஃபோர்ம் மூலம் தயாரிக்கப்படுகின்ற உணவு பொதிசெய்யும் பெட்டிகளை தடை செய்ய நடவடிக்கை..
42

Shares
5,155

Views
ரெஜிஃபோர்ம் மூலம் தயாரிக்கப்படுகின்ற உணவு பொதிசெய்யும் பெட்டிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
 
மிகப்பெரிய அளவில் உணவு வர்த்தகத்தில் பாவிக்கப்படுகின்ற இவ்வகை பெட்டிகளால் சூழல் பாதிப்பு அதிகரிக்கின்ற நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
137 Views
6,353 Views
5,960 Views
13,631 Views
256 Views
7,865 Views
Top