Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
Wednesday, 19 April 2017 - 14:05
இலங்கையின் மிக உயரமான கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்!
103

Shares
12,423

Views
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள மிக உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டிட நிர்மாணப்பணிகள் மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ளன.

75 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2020 ம் ஆண்டளவில் நிறைவு செய்யப்படவுள்ள நிலையில் , இதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

மாநகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைய மேலும் மூன்று குடியிருப்பு கட்டிடங்களை அமைக்கும் பணி தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,973 Views
14,840 Views
518 Views
2,586 Views
1,009 Views
16,296 Views
Top