Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Thursday, 20 April 2017 - 15:15
வெற்றியாளர் கிண்ணி கிரிக்கட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு..
212

Shares
25,451

Views
வெற்றியாளர் கிண்ணி கிரிக்கட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காயத்தின் மத்தியிலும் மிச்சல் ஸ்டார்க் மற்றும் க்றிஸ் லின் ஆகியோ இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக கடந்த மாதம் இடம்பெற்ற தொடரின் போதுஇ மைக்கல் ஸ்டார்க் காயமடைந்து நாடு திரும்ப நேர்ந்தது.

அத்துடன் க்றிஸ் லின், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் போது காயமடைந்துள்ளார்.

அவர்கள் இருவரும் ஜுன் மாதம் 2ம் திகதி நடைபெறும் நியுசிலாந்துக்கு எதிரான வெற்றியாளர் கிண்ணத் கிரிக்கட் தொடரின் அவுஸ்திரேலியாவினது முதலாவது போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அவர்களை மருத்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாக ஒஸ்ட்ரேலிய கிரிக்கட் அறிவித்துள்ளது.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஒஸ்ட்ரேலியா அணி எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி இங்கிலாந்துக்கு பயணிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் சுமித் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் David Warner, Pat Cummins, Aaron Finch, John Hastings, Josh Hazlewood, Travis Head, Moises Henriques, Chris Lynn, Glenn Maxwell, James Pattinson, Mitchell Starc, Marcus Stoinis, Matthew Wade, மற்றும்  Adam Zampa ஆகியயோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
11 Views
580 Views
5,413 Views
9,039 Views
76 Views
13,701 Views
Top