Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Friday, 21 April 2017 - 7:21
மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி...(காணொளி)
162

Shares
19,532

Views
ஐ.பி.எல் கிரிக்கட் தொடரின் 22வது போட்டி நேற்று நடைபெற்றிருந்தது.

இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகள் மோதின.

போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எட்டு விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி, 198 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் அதிரடியாக துடிப்பெடுத்தாடிய ஹசீம் அம்லா 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 104 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இது அவரின் முதலாவது 20/20 சதமாகும்.

மெக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ஒட்டங்கள்.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 58 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 4 நான்கு ஓட்டங்களும் 5 ஆறு ஓட்டங்களும் அடங்கலாகும்.

பதிலளித்து துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ், 15.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.

37 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இந்த போட்டியில் , அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நிதிஸ் ராணா 34 பந்துகளில்  7 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 62 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
19 Views
6,261 Views
5,950 Views
13,554 Views
243 Views
7,780 Views
Top