Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21+
Friday, 21 April 2017 - 8:54
கடவத்தையில் நேற்றைய தினம் நடந்துள்ள சம்பவம்!
23

Shares
2,796

Views
கடவத்தை - மங்கடபார பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இம்புலுகொட பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை காவற்துறை கைது செய்துள்ளனர்.

இதேவேளை ரம்புக்கன - வெலிகமுவ பிரதேசத்தில் சந்தேகத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
281 Views
217 Views
3,368 Views
8,498 Views
11,856 Views
53,515 Views
Top