Hirunews Logo
23+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D..
Friday, 21 April 2017 - 10:46
23 வயது இளைஞர் ஒருவரின் அதிர்ச்சிகர செயல்..
394

Shares
47,296

Views
மாத்தறை - வல்கம - ஊதார மாவத்தை புகையிரத நிலையத்தின் அருகாமையில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாத்தறை தொடக்கம் காலி வரை பயணித்த புகையிரதம் வரும் போது கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

23 வயதுடைய இளைஞர் ஓருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு கோட்டை தொடக்கம் பதுளை வரை பயணித்துள்ள புகையிரதத்தில் சுயநினைவிழந்துள்ள நிலையில் நபர் ஒருவர் பதுளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளினால், சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
942 Views
12,562 Views
5,004 Views
5,982 Views
1,257 Views
8,928 Views
Top