Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F+-+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
Friday, 21 April 2017 - 10:52
அம்பலந்தொட - மெடில்ல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி தீயிட்டு எரிப்பு...
28

Shares
3,442

Views
அம்பலந்தொட - மெடில்ல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை இனந்தெரியாத சிலர் தீயிட்டு எரித்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு கடந்த தினத்தில் சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயினால் குறித்த முச்சக்கரவண்டி முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ள நிலையில் , தீ பரவாமல் இருக்க பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாக அம்பலந்தொட காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,302 Views
15,272 Views
605 Views
2,904 Views
286 Views
16,706 Views
Top